+91 979 073 6072 | amjvidyamandir@gmail.com
Why Choose Us?

எங்களோடு பயணிக்க காரணம்

அனுபவமிக்க ஆசிரியர்கள்

ஜோதிடம் பலனுரைப்பதிலும் கற்பிப்பதிலும் ஆர்வம் கொண்ட பயிற்சி ஆசிரியர்கள். புரியும் வரை புரியும் முறையில் தனி கவனம் கொண்டு மாணவர் தகுநிலையே குறிக்கோளாய் கொண்ட ஆசிர்யர்கள்.

3 நிலை தகுதிச் சான்றிதழ்கள்

மாணவர்கள் அடிப்படை ஜோதிடராய் , வெகுஜன ஜோதிடராய் மற்றும் பிரசன்ன ஜோதிடராய் தகுநிலை பெறும் ஒவ்வொரு நிலைக்கும் சான்றிதழ் வழங்கி தங்களை சமுதாயத்தில் ஜோதிடராய் அடையாளம் காண செய்வோம்.

நேரடி மற்றும் இணைய வகுப்புகள்

மாணவரோடு மாணவராய் கலந்து கற்றுணர நேரடி வகுப்புகளும் வெளியூர் வெளிநாடு என ஆர்வம் இருந்து கற்க இயலாத மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகளும் எடுக்கப்படுகிறது.

AMJ Vidya Mandir

ஒரு தலை சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்தோடு பயணம் செய்கிறது

தொடர்புக்கு

எண் 17/B, சரஸ்வதி பவனம் லட்சுமி நகர் 6வது தெரு விரிவாக்கம் . நங்கநல்லூர் சென்னை 600061

+91 979 073 6072

amjvidyamandir@gmail

Copyright © AMJ Vidya Mandir. All Rights Reserved.

Designed by HTML Codex Distributed by ThemeWagon