அறுபடை முருகன் ஜோதிட வித்யா மந்திர்,ஜோதிட பலனுரைப்பதிலும் ஜோதிடம் கற்பிப்பதிலும் அனுபவம் மிக்க ஆசிரியர்களால் 5 நிலைகளில் 15 மாதங்களில் தகுதி வாய்ந்த ஜோதிடர்களை உருவாக்கி ஒரு தலை சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்கத்தோடு பயணம் செய்கிறது.
ஜோதிடம் பலனுரைப்பதிலும் கற்பிப்பதிலும் ஆர்வம் கொண்ட பயிற்சி ஆசிரியர்கள். புரியும் வரை புரியும் முறையில் தனி கவனம் கொண்டு மாணவர் தகுநிலையே குறிக்கோளாய் கொண்ட ஆசிர்யர்கள்.
மாணவர்கள் அடிப்படை ஜோதிடராய் , வெகுஜன ஜோதிடராய் மற்றும் பிரசன்ன ஜோதிடராய் தகுநிலை பெறும் ஒவ்வொரு நிலைக்கும் சான்றிதழ் வழங்கி தங்களை சமுதாயத்தில் ஜோதிடராய் அடையாளம் காண செய்வோம்.
மாணவரோடு மாணவராய் கலந்து கற்றுணர நேரடி வகுப்புகளும் வெளியூர் வெளிநாடு என ஆர்வம் இருந்து கற்க இயலாத மாணவர்களுக்கு இணைய வழி வகுப்புகளும் எடுக்கப்படுகிறது.
ஜோதிட கலாநிதி
ஜோதிட கலாநிதி
ஜோதிட கலாநிதி
ஜோதிட கலாநிதி
எண் 17/B, சரஸ்வதி பவனம் லட்சுமி நகர் 6வது தெரு விரிவாக்கம் . நங்கநல்லூர் சென்னை 600061
+91 979 073 6072
amjvidyamandir@gmail
Copyright © AMJ Vidya Mandir. All Rights Reserved.
Designed by HTML Codex Distributed by ThemeWagon